
உருபடியா எதாவது பண்ணனும்னு தோனுச்சு 2010 ல இருந்து...நிறைய Blogs படிக்கிறேன் சில ரொம்பவே intrestinga இருந்துச்சு அதனால நாமளும் எதோ கொஞ்சம் பயனுள்ளதா knowledge base பண்ணனும்னு இந்த ப்ளாக் ஆரம்பிக்குறேன்...சும்மா just like that.... Thanks to Saravanakumaran Mr.Andhanan who inspires (i am no way near tothem) me to initiate this...
நாம் நிறைய விசயங்கள பிரபலமா கேள்வி பட்டதா இருக்கும்...ஆனா அதுல தெரியாத சில சுவையான விஷயங்கள தேடி பிடிச்சு short and sweeta தரபோறேன்...நிறைய இல்லைனாலும் கொஞ்சம் கொஞ்சம்....
நம் எல்லாருக்கும் Taj Mahal பிரசித்தம் ஆனா அதுல சில விசேஷமான விஷயம்...
நாம் நிறைய விசயங்கள பிரபலமா கேள்வி பட்டதா இருக்கும்...ஆனா அதுல தெரியாத சில சுவையான விஷயங்கள தேடி பிடிச்சு short and sweeta தரபோறேன்...நிறைய இல்லைனாலும் கொஞ்சம் கொஞ்சம்....
நம் எல்லாருக்கும் Taj Mahal பிரசித்தம் ஆனா அதுல சில விசேஷமான விஷயம்...
- ஷாஜஹான் தோட்டம் மற்றும் பூக்களை மிகவும் நேசிசாரு அதனால marbles எல்லாம் flower patternl designla இருக்கும்
- Hallucinogenic drugs தந்து தன்னோட architecta தன் மனசுல கற்பனை பண்ண Taj Mahala உணர சொன்னதாக ஒரு வரலாறு இருக்கு
- Taj Mahal சுற்றி நான்கு தூண்கள் இருக்கும் நான்கும் மிக குறைந்த angle வெளிபுறமா சாய்ந்த நிலையில இருக்கும் . இது எதற்காக பூகம்பம் ஏற்பட்டு விழுந்தாலும் நான்கும் நடுவில் உள்ள தாஜ் மஹால் மீது விழாமல் இருபதற்காக
- Complete Plan 1920(feet)x1002(feet) முழுவதுமா வரைந்து பின்னரே வேலைகளை ஆரம்பித்தார்கள் . முகலாய கட்டிட கலையில் அதன் பிறகு கூடுதலாக கட்டுவது அல்லது மாற்றங்கள் செய்வதோ கிடையாது.
- உலகின் அணைத்து சிறந்த கட்டிட நினைவு சின்னங்களுக்கும் அதை கட்டிய நபர் நமக்கு தெரிந்து இருக்கும் , இதன் தலைமை கட்டிட நிபுணர் எவரென இன்னும, இனியும் அறிதல் சாத்தியமில்லை
- மும்தாஜ் இறந்த பின்னர் - வாசனை திரவியம், கேளிக்கை , இசை , ஆடம்பர அழகிய உடைகள் தடை செய்ய பட்டது
- நதியின் பாதை செயற்கை யாக சற்றே திருப்பி விடப்பட்டது...அதன் காரணமாக தான் தாஜ் மகாலின் நிழல் அழகாக தண்ணீரில் பிரதிபலிக்கிறது
- தனக்கும் ஒரு தாஜ் மகாலை (கல்லறை ) கருப்பு நிற பளிங்கு கற்களால் கரையின் மறு புறத்தில் கட்ட வேண்டும் என்பது ஷாஜகனின் நிறைவேறாத ஆசை
அடுத்து சுதந்திர தேவி சிலை ..... எழுத்து பிழை இருந்தல் மன்னிக்கவும் ...மிகவும் சிரம பட்டேன் தமிழில் டைப் செய்ய ...... பழகிவிடும் என்று நம்புகிறேன்
உங்கள் கமெண்ட்ஸ் ப்ளீஸ்....